Wednesday, June 9, 2010

மேம்படுத்தப்பட்ட gmail chat அறிமுகம்.


          
எவ்வளவுதான் chating இணைய தளங்கள், chating மென்பொருள்கள் இருந்தாலும் gmail chat க்கு இணையாக வரமுடியாது. இலகுவான gmail chat இன்னும் இலகுவாகவும் மேம்பாட்டுடனும் வெளியாகி உள்ளது.

            email முகவரியை click செய்து தோன்றும் பெட்டியில் chating செய்வது வழக்கம். voice அல்லது video chat என்றால் முன்பெல்லாம் பெட்டியில் காணப்படும் லின்க்(link) இனை க்ளிக்(click) செய்து அரட்டை அடித்து வந்தோம். ஆனால் தற்போது வீடியோ மற்றும் வொய்ஸ் அரட்டைக்கு மெனு வடிவில் வடிவமைக்க்கப்பட்ட புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


           பெரிய மாற்றம் இல்லாவிடினும் அழகாகவும் இலகுவாகவும் உள்ளது 

4 comments:

சௌந்தர் June 9, 2010 at 8:33 PM  

எஸ் நானும் பார்த்தேன் நல்ல இருக்கு

vino June 9, 2010 at 11:44 PM  

இந்த வசதி சில நாட்களிக்கு முன்னமே ஆர்குட்டில் பயன்பாட்டிற்கு கொடுத்துவிட்டனர். நீங்கள் சொன்னது போல் சிறிய மாற்றம் ஆயினும், கூகிளின் சமீப கால மாற்றத்தின் சாயலில் இந்த மாற்றமும் செய்து இருப்பது அருமை தான்.

Anonymous,  June 10, 2010 at 1:07 AM  

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Unknown June 10, 2010 at 4:05 AM  

நன்றி வினோ..

ஆம் நீங்கள் சொன்னது சரிதான். வருகைக்கு நன்றி..