Friday, April 30, 2010

அண்மைக் காலத்தில் google வெளியிட்டுள்ள வீடியோக்கள்


1. Google chrome தொடர்பானது



2. Google earth தொடர்பானது





3. youtube நடத்தவிருக்கும் போட்டி தொடர்பானது.



4.Google Analytic தொடர்பானது



5. செல்பேசியிலான google image search தொடர்பானது.



6. google place தொடர்பானது



We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

வியாபாரத்தை வளர்க்க உதவிடும் facebook



facebook எனும் போது அதிகமானோர்க்கு நினைவில் வருவது comments , chat , friend request , games என்பதே.ஆனால் இங்கு அரட்டை அடிப்பதற்கு மேலாக வெறு பல நன்மயான விடயங்களும் உள்ளன்.விசேடமாக எமது வணிகத்தை விருத்தி செய்ய இந்த facebook நிறையவே உதவுகிறது.

    வணிகம்(business)  சந்தயில் நிலைத்து நிற்க எமது வாடிக்கையாளர் களுடனான உறவு சிறந்த முறையில் பேணப்பட வேண்டும். அவர்களின் குறை நிறைகளை அறிய வேண்டும். அமது உற்பத்தி தொடர்பான அவர்களது கருத்துக்களை பெற வேண்டும்.இவை அனைத்தையும் இலகுவாக இந்த facebookல் நிறைவேற்றிக்கொள்ளாலாம். 


   நமது வணிக்கத்திற்கென ஒரு facebook pageஇனை உருவாக்கி, அங்கு  வாடிக்கையாளர்களை இணைத்து , அவர்களுடனான கருத்து பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சிறந்த உறவினை பேணிக் கொள்ளலாம். இங்கு வணிகம் தொடர்பான செய்திகளையும் புதிய உற்பத்திகளின் அறிமுகத்தினையும் விசேட மேம்படுத்தல் திட்டத்தினையும் பகிர்ந்து கொள்ள முடியும்.


  உலகில் அதிக சன நெரிசல் மிக்க மேலும் அதிக மனித மனித்தியாலங்கள் செலவிடப்படும் இடத்தில் எமது வணிகத்தை(business) காட்சிப்படுத்தி அதன் மூலம் எனது வணிகத்தை விருத்தி செய்து கொள்ளலாம். 


 நீங்கள் ஒரு சிறந்த வணிகரா? வாடிக்கையாளர்கள் மீது அக்கரை கொண்டவரா? வாடிக்கையாளர்தான் எமது பலம் என நம்புகிறீரா? இனறே ஒரு facebook fan page இனை இலவசமாக உருவாக்கி வணிகத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். 
http://www.facebook.com/pages/create.php


We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Wednesday, April 28, 2010

Google தரும் “similar”



   தேடுபொறிகளில் முதல் நிலைவகிக்கும் google, தனது பாவனையாளர்களுக்கு இன்னுமொரு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.google search results பக்கத்தில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் “similar” என்பதை பயன்படுத்தி, ஒரு இணைய தளத்திற்கு ஒத்த அல்லது சமனான தளங்களை பட்டியலிட்டு காட்டுகின்றது.

   இந்தச் சேவையை பயன்படுத்தி எமக்கு பிடித்தமான ஒரு விடயத்துடன் தொடர்புடைய புதிய புதிய இணைய தளங்களை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.உதாரணமாக Cricket தொடர்பான இணைய தளங்களில் எமக்கு cricinfo வை மாத்திரந்தான் தெரியும் என வைத்துக்கொள்வோம். இந்த cricinfo க்கு ஒத்த சமனான தளங்களை அறிய வேண்டுமாயின், cricinfo என்று googleல் தேடி, அங்கு cricinfo என்ற தளமுகவரிக்கு அருகில் காணப்படும் “similar” என்பதை click செய்வதன் மூலம் cricinfoக்கு ஒத்த இணைய தளங்களை அறிந்து கொள்ளலாம்.

   இந்த வசதி எமக்கு பல புதிய இணைய தளங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய வசதி தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Yahoo + English Premier League




yahooல் இனி English Premier League.Yahoo நிறுவனமானது 2010-2013க்கான English Premier League ன் Highlights ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. போட்டி முடிவடைந்து வரும் ஞாயிறு நள்ளிரவிலிருந்து www.yahoo.co.uk எனும் முகவரியினூடாக இந்த வீடியோக்களை கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு போட்டியின் வீடியோவும் 5 நிமிடங்கள் கொண்டதாக அமையும். இது yahoo பாவனையாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் நன்மையளிக்கும் என்று yahoo தெரிவித்துள்ளது. 

Retweet this

Tuesday, April 27, 2010

புத்தம் புதிய Nokia N8



Nokia நிறுவனமானது தனது தனது புத்தம் புதிய N8 வகை செல்பேசியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. Symbian.3 இயங்குதளத்தைக் கொண்டு இயங்க இருக்கும் முதலாவது செல்பேசியாகும்.பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் இந்த Nokia N8, mobile phone பாவனையாளர்களுக்கு விருந்தாகவே அமையும்.


இந்த N8 செல்பேசியானது 12-mega pixel cameraவை கொண்டிருக்கும்.மேலும் உயர் தரத்திலான video recording , video editingஐ கொண்டிருக்கும் இந்த N8 3.5inch HD touchscreen ஐ உள்ளடக்கியுள்ளது.


HD தரத்திலான video , dolby digital plus sorround ஒலியமைப்பு என்று கலக்குகிறது.இந்த N8ல் காணப்படும் விசேட application மூலம் இணைய தொலைக்காட்சிகளை கண்டுகழிக்க கூடியதாகவும் இருக்கும்.

மேலும் 16GB உள்ளக memory, 48GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகிறது.facebook , twitter updatesகளை முகப்பில் பார்க்கக்கூடிய வசதி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த N8 இந்த ஆண்டில் 3வது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று Nokia அறிவித்துள்ளது.இதன் அறிமுக விலை 370 யூரோக்கள் (வரிகள் சேர்க்கப்படவில்லை)


We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Monday, April 26, 2010

பிரபல இணைய தளங்களின் mobile பதிப்புக்கள்.


உலகில் அதிகமாக பாவிக்கப்படும் இணைய தளங்களின் mobile versions இனை நாம் பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த முகவரிகளைக் கொண்டு எமது செல்பேசிகள் மூலம் இந்த இணைய தளங்களை பார்வையிடலாம்.இணைய வேகம் குறைந்த mobile phone பாவனையாளர்களுக்கு இந்த பதிப்புக்கள் மிக உதவியாக அமையும். 









We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Sunday, April 25, 2010

Google Buzz தரும் 3 புதிய சேவைகள்


 Google தனது buzz சேவையினை மேலும் மேலும் மெருகூட்டி வருகிறது. தற்பொழுது 3 புதிய வசதியினை எங்களுக்கு வழங்கியுள்ளது.
1.Deliver post to inbox

        எமக்கு பிடித்த ஒரு post தொடர்பான comments அல்லது updatesகளை எமது email inboxக்கு வரவைப்பதாகும். ஒவ்வொரு postன் வலது பக்க மூலையில் காணப்படும் comment என்பதை click செய்து Deliver to my inbox என்பதை click செய்வதன் மூலம் இதனை செயற்படுத்திக் கொள்ளலாம்.


2.disable comment

       பழைய நமது postகளுக்கான comments இனை முடிவுக்கு கொண்டு வருவதாகும்.உதாரணமாக நீங்கள் 2 மாதத்திற்கு முன் ஆரம்பித்த postக்கு இன்னமும் comments வருகிறது என்றால், அதனை முடிவுறுத்திக்கொள்ள இது பயன்படும்.


3.buzz button

      இணைய தள இணைப்புக்களை buzz மூலம் பகிர்ந்திட உதவும்.இதனை எமது தளத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். இந்த இணைப்பை click செய்து இந்த button ஐ பெற்றுக்கொள்ளலாம்.
http://www.google.com/buzz/api/admin/configPostWidget

     facebook ஐ வெறுக்கும் உங்கள் நண்பர்களுக்கு google buzz பிடிக்கும் என்று நம்புகிறோம்.

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

முதல் 10 செய்தி வழங்கும் இணைய தளங்கள்(இலங்கை)



இலங்கை மக்களால் அதிகமாக பார்க்கப்படும் செய்தித் தளங்களின் தரவரிசை பின்வருமாறு.அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது இலங்கை இணையதள தரவரிசை ஆகும்.
7.www.dailynews.lk (52)

பிரபல தமிழ் நாளேடுகளின் இணைய தளங்களின் தரவரிசை பின்வருமறு
1.வீரகேசரி (282)
2.தினகரன் (2145)
3.தினக்குரல் (4820)

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Saturday, April 24, 2010

NASA வெளியிட்டுள்ள சூரியனின் புத்தம் புதிய புகைப்படமும் வீடியோவும்



NASAவினால் புதிதாக நிறுவப்பட்ட SDO(Solar Dynamic Observatory) மூலம் பெறப்பட்ட புத்தம் புதிய சூரியனின் புகைப்படங்களை எமக்கு வெளியிட்டுள்ளது. இதுவரை கிடைத்த சூரியனின் படங்களில் இதுவே சிறந்ததாக காணப்படுகிறது என NASA விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.இந்த படங்களின் மூலம் பல புதிய தகவல்களை பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த SDO ஆனது கடந்த February மாதம் 11ம் திகதி நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த தகவல் தொடர்பாக உங்களுக்கு தெரிந்த விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளவும்

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Friday, April 23, 2010

பதிவர்களுக்கு உதவும் facebook



இன்று அனேகர் நீண்ட நேரம் தரித்துநிற்கும் இணையதளமாக மாறியுள்ள facebook தற்போது புதிய சேவையொன்றினை இணையப் பதிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது ஒரு இணைய தளத்தில் அல்லது வலையில்(Blog) facebook தரும் “like ” button இனை சேர்த்துக்கொள்ள முடியும்.இந்த “like” button இனை click செய்யும்போது அந்த web page or post எமது facebook wallல் update செய்யப்படும் அல்லது பிரசுரிக்கப்படும். இந்த facebook like button மூலம் எமது இணையதளத்திற்கு பிரபல்யமும் வாசகர்களின் வருகையும் அதிகரிக்கும்.



இது எவ்வாறு சாத்தியப்படும் என்று பார்த்தால், இன்று அதிகமானோர் internet பாவனையை ஆரம்பிப்பதே facebookல் தான். ஆகவே எமது வாசகர்கள் “like” button ஐ click செய்வது சாத்தியமே.மேலும் இது ஒரு இலகுவான முறையுமாகும்.ஒருவர் ஒரு பக்கத்தினை “like” பண்ணும்போது அது அவருடைய அனைத்து நண்பர்களினாலும் பார்க்ககூடியதாக இருக்கும். இந்த “like” சங்கிலி நீண்டு கொண்டே செல்லும்.

இந்த "like" button வசதியானது முன்னைய "share" வை விட சுலபமானதாகும்.ஆனால் இதில் காணப்படும் குறைபாடு யாதெனில் ,நாம் “like” பண்ணியுள்ளோமா இல்லையா என்பதை அறிவது கொஞ்ஞம் கடினமானதே. நாம் ஒரு முறை "like"ஐ click செய்தால் அந்த buttonஉடைய நிறம் மாத்திரம் மாறுகிறது,வேறு எந்த அறிவித்தலும் அங்கு இல்லை.ஏற்கனவே "like" பண்ணியவர் மீண்டும் அந்த buttonஐ click செய்யும் போது “unlike” பண்ணப்படும்.


நீங்களும் இந்த buttonஐ சேர்த்துக்கொள்ள இந்த linkஐ click செய்யவும் http://developers.facebook.com/docs/reference/plugins/like 


what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it

Retweet this

Tuesday, April 20, 2010

facebookஇடமிருந்து ஒரு அறிவித்தல்(lite version தொடர்பானது)



Facebook கடந்த ஆறு மாதகாலமாக பரீட்சை செய்த lite(http://lite.facebook.com) பதிப்பினை இன்று நிறுத்திக் கொண்டது. lite.facebook.com செல்லும் பயனர்கள் மீண்டும் தனது தாய்ப்பக்கத்திற்கே அழைத்துவரப்படுவர். இது தொடர்பாக அவர்கள் தனது உத்தியோகபூர்வ fan pageல் தெரிவித்ததாவது

Thanks to everyone who tried out Facebook Lite. We're no longer supporting it, but learned a lot from the test of a slimmed-down site. If you used Lite, you'll now be taken to the main Facebook.com site”

 Did you enjoy this post? please share with your friends



Bookmark and Share

Retweet this

Saturday, April 17, 2010

Gmail தரும் Drag n drop attachments


இணைய தள ஜாம்பவனாகிய Google ன் gmail பயனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. சாதாரணமாக ஒரு file ஐ இணைத்து அனுப்ப attach file என்பதை பயன்படித்தி நாம் file களை இணைத்து அனுப்பி வந்தோம். ஆனால் தற்போது file ஐ Drag செய்து Drop செய்தால் போதும். ஏற்கனவே இது google wave ல் இருந்தபோதிலும்  தற்போதுதான் gmail க்கு வந்துள்ளது.

இந்தப் படிமுறையை பாருங்கள்

 இப்போது தேவையான file ஐ இழுத்து attach file எனும் இடத்தில் போடுங்கள்

attach file எனும் இடத்தில் சிறிய பெட்டியொன்றை காணக்கூடியதாக இருக்கும்

தற்போது இந்த வசதி chrome , firefox 3.6 Browserகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்க..




இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்திடுங்கள்

Bookmark and Share

Retweet this

Friday, April 16, 2010

இணைய தள அறிமுகம்-Ranker


அங்கு இங்கு என சுற்றியபோது கண்ணில் பட்ட இணையதளம் ஒன்று.. Ranker என்று பெயர். நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. அங்கிருக்கும் ஒரு சில தரப்படுத்தல்களை பாருங்கள்
1.Top 10 Most Ridiculous iPhone Apps

2.The 11 Craziest Unexpected Sex-Related deaths
3.The 10 Craziest Food Abominations of All Time





Bookmark and Share

Retweet this