Saturday, April 17, 2010

Gmail தரும் Drag n drop attachments


இணைய தள ஜாம்பவனாகிய Google ன் gmail பயனர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. சாதாரணமாக ஒரு file ஐ இணைத்து அனுப்ப attach file என்பதை பயன்படித்தி நாம் file களை இணைத்து அனுப்பி வந்தோம். ஆனால் தற்போது file ஐ Drag செய்து Drop செய்தால் போதும். ஏற்கனவே இது google wave ல் இருந்தபோதிலும்  தற்போதுதான் gmail க்கு வந்துள்ளது.

இந்தப் படிமுறையை பாருங்கள்

 இப்போது தேவையான file ஐ இழுத்து attach file எனும் இடத்தில் போடுங்கள்

attach file எனும் இடத்தில் சிறிய பெட்டியொன்றை காணக்கூடியதாக இருக்கும்

தற்போது இந்த வசதி chrome , firefox 3.6 Browserகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்க..




இந்தப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்திடுங்கள்

Bookmark and Share

0 comments: