Tuesday, April 27, 2010

புத்தம் புதிய Nokia N8



Nokia நிறுவனமானது தனது தனது புத்தம் புதிய N8 வகை செல்பேசியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. Symbian.3 இயங்குதளத்தைக் கொண்டு இயங்க இருக்கும் முதலாவது செல்பேசியாகும்.பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் இந்த Nokia N8, mobile phone பாவனையாளர்களுக்கு விருந்தாகவே அமையும்.


இந்த N8 செல்பேசியானது 12-mega pixel cameraவை கொண்டிருக்கும்.மேலும் உயர் தரத்திலான video recording , video editingஐ கொண்டிருக்கும் இந்த N8 3.5inch HD touchscreen ஐ உள்ளடக்கியுள்ளது.


HD தரத்திலான video , dolby digital plus sorround ஒலியமைப்பு என்று கலக்குகிறது.இந்த N8ல் காணப்படும் விசேட application மூலம் இணைய தொலைக்காட்சிகளை கண்டுகழிக்க கூடியதாகவும் இருக்கும்.

மேலும் 16GB உள்ளக memory, 48GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகிறது.facebook , twitter updatesகளை முகப்பில் பார்க்கக்கூடிய வசதி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த N8 இந்த ஆண்டில் 3வது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று Nokia அறிவித்துள்ளது.இதன் அறிமுக விலை 370 யூரோக்கள் (வரிகள் சேர்க்கப்படவில்லை)


We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

3 comments:

Murshid Ahmed April 28, 2010 at 5:24 PM  

நோக்கியாவின் அனைத்துமே சிம்பியான் இயங்குதளங்களை கொண்டதுதான். இது சிம்பியான் 3.0 என்ற புது வேர்ஷன் இயங்குதளத்தை பிரயோகித்து வரும் முதல் கைப்பேசி :)

Unknown April 28, 2010 at 7:48 PM  
This comment has been removed by the author.
Unknown April 28, 2010 at 7:49 PM  

"Murshid"
நீங்கள் சொல்வது சரியே.. தூக்கத்தில் இருந்ததால் அந்த .3 தவறிவிட்டது.

We love your feedback