Wednesday, December 30, 2009

இது எல்லோரதும் கடமை(with audio)



                       எங்குட நாட்டில இப்போதைக்கு பரபரப்பான செய்தி என்னவென்றால் "ஜனாதிபதித் தேர்தல்". இது அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இன்னம் VOTE பண்ணிய அனுபவம் இல்லாட்டியும் , ஏதோ எனக்கு தெரிந்தது. என்ட மனசில பட்டது. நான் கண்ணால பாத்தது.

                      வாக்களிக்கிறது எங்கிட உரிமை என்டுதான் அனேகமான ஆக்கள் பாக்காங்க but அது எங்களுக்கு இருக்கிற முக்கியமான கடைமை என்டு ஒருவரும் பாக்கிறல்ல. ஒரு இலங்கை குடிமகான எங்களுக்கு இருக்கிற ஒரு பெரிய சொத்து. அந்த சொத்தை செல்லுபடியாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

                      சின்னச்சின்ன காரணத்திற்காக VOTE போடாம வீட்ட இருந்திர வேணாம்.என்ட நண்பர் ஒருவர், இரண்டு நாளைக்கு முன்னர் CANTEENல சாப்பிடும்போது சொன்னார்
 "VOTE போட வீட்ட போறன்டா 1000/= ரூபாய்க்கு மேல சொலவகும், அதால நான் VOTEபோட போறல்ல" எண்டு

                    எங்கிட உம்மா(அம்மா) சில நேரம் சொல்வார் "வீட்ட நிறைய வேலை இருக்கு அதால VOTE போக யேலா(முடியாது)" என்டு.

                  இப்படியான சின்னச் சின்ன காரணித்திற்காக VOTE பண்ணாம இருந்திர  வேணாம்.ஏதோ என்னால் முடிந்தது. பிழையாக ஏதும் சொல்லியிருந்தால் சொல்லுங்க.

இந்த பக்கத்தையும் பார்த்திட்டு போங்க.
Bookmark and Share


Bookmark and Share

Retweet this

Tuesday, December 29, 2009

பலருக்கு தெரியாத FACEBOOK பக்கங்கள்



             எங்களில் பலர், விடிந்தால் FACEBOOKதான். எங்குட நேரத்தை தின்றுவிடும் இந்த FACEBOOK. எவ்வளவோ விசயம் இருக்கு. சொல்லித்தெரியணும் என்று அவசியம் கிடையாது என்டு நினைக்கன்..

             அப்பிடி நீங்க FACEBOOK போகும்போது, இந்த வீடியோவில் உள்ள பக்கங்களுக்கு போயுள்ளேரா?

             அப்பிடி போயிருந்தல்,ஏதும் நன்மையான விடயத்தை கற்றிருக்கிறீரா. SHARE WITH US.

  இதையும் பார்க்க மறக்க வேணாம். OK
Bookmark and Share


Retweet this

Sunday, December 27, 2009

உங்களுடைய BLOG TRAFFIC குறைந்ததற்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம்.


புதியவர்களுக்கு மட்டும்
                     அடிக்கடி நாங்க எங்குட பதிவுகளுக்கான TRAFFIC நல்லா இருக்கா அல்லது COMMENT ஏதும் வந்துள்ளதா என்பதை பாத்துக்கிட்டே இருப்பம். ஒரு நாள் திடீரென பாரியளவில் வருகை குறைந்திருக்கு.. ஒரே கவலையாக இருக்கும். அப்படி VISITORS குறைந்தற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனா இந்த ஒரு விசயத்தில் மட்டும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

                    ஒருவர் அந்த குறிப்பிட்ட நாள் மட்டும் எங்குட BLOGஅ பார்க்கவில்லை என்றால் அது பரவாயில்லை ஆனால் அவர் முற்று முழுதா நம்புட பக்கவம் வருவதையே குறைத்து விட்டார் என்றால்?? அது கொஞ்ஞம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

                   சுருக்கமாக சொன்னால் எங்குட பதிவுகளின் எண்ணிக்கைய சடுதியா அதிகரிச்சிட போடா.ஒரு நாளைக்கு ஒரு பதிவு போதுமானது. இன்னம் ஒன்று எங்குட பதிவ வாசிங்க, வாசிங்க என்டு அதிகமா தொந்தரவு செய்யக்கூடாது. அடிக்கடி email மூலம் தொந்தரவு செய்யக்கூடாது.MAXIMUM இரண்டு முறை அறிவுறுத்துதல் போதுமானது. OK.BYE.

      COSTLY DENIM தேடிப் போட்டிருக்கன். பாத்திட்டு போங்க.

      பதிவு பிடிச்சுருக்கா? இல்லையா?
Bookmark and Share


Retweet this

Saturday, December 26, 2009

புதிய Bloggers விடும் தவறுகள் (பாகம்-02)




                   வலைப்பதிவுகளின்(BLOGS) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் இந்த காலப்பகுதியில் நான் சில அறிவுரைகளை புதியவர்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அதிலும் விஷேடமாக வலைப்பதிவின்(BLOGS) வடிவமைப்பு தொடர்பாக கொஞ்ஞம் கதைக்கலாம் என்டு நினைக்கன்.

                  சுருக்கமாக சொல்லி முடிக்கலாம் என்டு நினக்கன்.முதல் விசயம் என்னண்டா தங்களது BLOGSக்கு TEMPLATES தெரிவு செய்யும் போது எழிதான, அதிகமா GRAPHICS இல்லாத, விரைவாக LOAD ஆக கூடிய வடிவத்தை தெரிவு செய்யணும்.கன நேரம் USERSஅ காக்க வைக்க கூடாது.ஏனென்றால் நாங்க புதியவர்கள். பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வடிவமைப்புக்கு அல்ல. பிறகு தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் தானே.

                  அடுத்தது புதிய புதிய WIDGET சேர்ப்பதை குறைத்து கொள்ளவும். கண்ணில படும் எல்லா WIDGETடையும் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும். இப்படியான் WIDGETS LOADஆக நிறைய நேரம் தேவைப்படும். முக்கியமானதை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.குறிப்பாக சொன்னால் BLOG ARCHIVE, FOLLOWERS, PROFILE போதுமானது.

                 அடுத்ததாக உங்களுடைய முன்னைய பதிவுகளின் தொடுப்புக்களை (LINKS) எல்லோரதும் கண்ணில் படும் வகையில் காட்சிப்படுத்துங்கள். வாசிப்பதற்கான வசதிகளை முடிந்தவரை சிறந்த முறையில் வழக்கவும்.

                இன்றைக்கு போதும் என்று நினைக்கிறேன். WHAT DO YOU FEEL NOW?

COSTLY APPLE , இதயும் பாருங்கள் , FREE RELOAD எல்லாம் இருக்கி



Bookmark and Share

Retweet this

Thursday, December 24, 2009

இவர்கள் மீது கருணை காட்டுங்கள்..please




              முன்பு ஒரு தடவையும் இது பற்றிக்கூறியிருக்கிறேன்.தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை ஆனால் பதுளை நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்(km) தூரத்தில், பசறைக்கு செல்லும் வீதியில் இரண்டாம் கட்டை என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பற்றி சொல்லித்தானாக வேண்டும்.

              சுருக்கமா சொன்னா இஞ்ஞ தண்ணீர் பஞ்ஞம்.மழை காலம் என்பதால தண்ணி வருகுது but குடிக்க முடியாது. ஒரு முறையான நீர் விநியோகம் இங்கு இல்லை.3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை ஒரு TANK தண்ணி தருவாங்க அதைக் கொண்டு குடிக்கிறதா? குளிக்கிறதா? இல்ல மற்றய தேவைகளுக்காக பாவிப்பதா?


         அதிகமாக தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்யும் மக்கள் வாழுமிடமிது.பெரிசா படிச்ச சனம் குறைவு.. சில நேரம் இந்த சனங்கள் வீதியோரத்தால போற தண்ணிய எடுத்து குடிக்காங்க. பார்க்க பரிதாபமாக இருக்கும். 


         ஆனால் பதுளை TOWN ல தண்ணி இருக்கு.இன்னமொரு விஷயம் அதே 2ம் கட்டையில் அமைந்துள்ள எங்களுடைய CAMPUS லயும் இருக்கு. ஒவ்வொரு நாளும் CAMPUSல தண்ணி இருக்கும்.


          பொறுப்பான அதிகாரிகளின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


பி.கு: MICROSOFT 
       

Bookmark and Share



Tic Tac Toe » Puzzle games

Retweet this

Wednesday, December 23, 2009

பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்.






உள்நாட்டு வளங்களுக்கு பெறுமதி சேர்த்தல்...தொழில அரசாங்கத்துக்கிட்ட இருந்து எதிர்பாக்காம நாங்களே உருவாக்கனும்..

                     இதுதான் இந்த பல்கலைக்கழகத்தின்(UNIVERSITY) தாரக மந்திரம்.
இலங்கையின் 14வது பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம். அப்பிடி ஒரு CAMPUS இலங்கையில இருக்கா என்று கேட்பது புரிகிறது.அதிகமான ஆக்கள் இப்பிடித்தான் கேட்பாங்க. உள்நாட்டு(SRI LANKA) வளங்களுக்கு பெறுமதி சேர்ப்பதுதான் இந்த UNIVERSITY ன் நோக்கம்.அதிகமாக எங்குட விரிவுரையாளர்கள் சொல்லும் 2 விடயங்கள்.

01.VALUE ADD FOR LOCAL RESOURCES
02.NATIONAL CENTER OF EXCELLENCE FOR VALUE TO NATURE RESOURCE BASE



                        புகழ் பாடுறன் என்டு நினக்கொன்னாம்.ஏதாலும் என்னுடைய நாட்டுக்கு செய்ய வேணும் எனும் ஆசைக்கு உரம்போட்ட இடம். இது எனக்கு மட்டுமில்ல,மற்ற மாணவர்களுக்கும்தான்.ஒரு சின்னக் கவலை எனக்குள்ள.

                        இப்படி ஒரு நோக்கத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தை பெரிதாக மக்களுக்கு தெரியாது.இப்பிடியும் ஒரு CAMPUS இருக்கா என்டு கேட்காங்க..

                    மாணவர்கள் CAMPUS APPLICATION FORMல கடைசித் தெரிவாகத்தான் போர்ராங்க(BUT MY 2ND PREFERENCE காரணம் IT DEGREE ஒன்டு செய்யணும் எங்குற ஆசையில போட்டன்)..

                   CAMPUSட பெயருக்குத்தான் மதிப்பு கொடுக்காங்க.பாடநெறிட தரத்துக்கில்ல.3S PASS எடுத்தால் UWUக்கு (ஊ.வெ.ப) போகலாம் என்டு ஒரு பெயரும் இருக்கி.

                   ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தளத்துக்கு சென்று மேலதிக விடயத்தை பாருங்க.மொத்தம் 11 பாடநெறி இருக்கு அதை மட்டும் தருகிறேன்.

01. ANIMAL SCIENCE (BASc)
02. COMPUTER SCIENCE AND TECHNOLOGY
03. ENTREPRENEURSHIP  AND MANAGEMENT (BBM)
04. EXPORT AGRICULTURE (BSc IN EXPORT AGRICULTURE)
05. SCIENCE AND TECHNOLOGY (BTech)
06. INDUSTRIAL INFORMATION TECHNOLOGY(BIIT)
07.MINERAL RESOURCES AND TECHNOLOGY(BSc)
08. TEA TECHNOLOGY AND VALUE ADDITION(BSc)
09. PALM LATEX TECHNOLOGY AND VALUE ADDITION(BSc)
10. AQUATIC RESOURCES AND TECHNOLOGY(BSc in AQUATIC RESOURCES AND TECH )
11. HOSPITALITY TOURISM AND EVENT MANAGEMENT.

இதையு பாருங்களேன்.



Bookmark and Share




Tic Tac Toe » Puzzle games

Retweet this

Monday, December 21, 2009

இணையம் * (COPY + PASTE) = மாணவர்கள்





                   INTERNET , WEB SITEகளை பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேணும் என்று அவசியமில்லை. ஒரு சின்ன விடயம் ஒன்றைப்பற்றி சில நிமிடம் கதைக்கலாம் என நினைக்கிறேன்.நமது மாணவர்களுடைய போக்கு பற்றித்தான் இந்த பதிவு அமையப் போகின்றது.எல்லாவற்றையும் இலகுவாக செய்ய முயற்சிக்க கூடாது.அனைத்தயும் உண்மை என்றும் நம்பிவிடக் கூடாது.

                  அனேகமாக பாடசாலையில(SCHOOL) படிக்கிற மாணவனும் சரி கெம்பஸ்ல(CAMPUS) படிக்கிற மாணவனும் சரி இந்த பிழைய விர்ராங்க. ஏதாலும் NOTES தேவை என்றால் INTERNET இருக்குத்தானே WEB SITES இருக்குத்தானே என்று நினைக்காங்க.நோகாம நொங்கு தின்ன ஆசைப்பர்ர.



                  ஏதாலும் NOTES தேவையென்றால் ஒரு சில மாணவர்கள் என்ன செய்றாங்க என்றால், ஒரு சேர்ச் எஜ்ஜின(SEARCH ENGINE) திறந்து நாலு WORD அ தட்டுவாங்க.அதில நாலு WEB SITEக்கு போவாங்க.அப்பிடியே அந்த பக்கத்தை கொப்பி(COPY) பண்ணி PASTE பண்ணிடுவங்க. அந்த WEB SITE ல என்ன இருந்தது என்று அந்த பக்கத்தை PRINT செய்து ASSIGNMENT SUBMIT செய்த பிறகுதான்  தெரியவரும்..

                 இப்படியானவங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், WEB SITE எல்லாம் தங்கமானது என்டு நினைக்க வேணாம். கொஞ்ஞம் வாசிச்சு பாருங்க அதில என்ன இருக்கி என்டு. 2 , 3 WEB SITE உடன் ஒப்பிட்டு பாருங்க. தகுதி இல்லாதவர்களால் எழுதப்படும் WEB SITE நிறையவே இருக்கி. தேடும்போது வித்தியாசமான வார்த்தைகளை பாவித்து தேடிப்பாருங்க. டக் என்டு முடிவு எடுக்க வேணாம். பொறுமையாக இருந்து தேடிப்பாருங்க.

            எல்லாம் தரமில்லாத WEB SITE என்று கூறவில்லை

Bookmark and Share




Retweet this

Sunday, December 20, 2009

COMMENTS வர வில்லையா? கவலையே வேண்டாம்.





                                   நாம் ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக பதிவுகளை எழுதிப்போடுகிறோம்.அவற்றிற்கு பின்னூட்டங்கள்(COMMENTS) வரும்போது மிகச் சந்தோசமாக இருக்கும்.தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆவலாக இருக்கும்.சில நேரம் மிகச்சிறந்த பதிவென்று நாம் நினைத்து எழுதிய பதிவு ஒன்றுக்கு(NEW POST) பின்னூட்டங்கள்(COMMENTS) வராத போது மிகக் கவலையாக இருக்கும்.விரல்கள் சோர்ந்து போய்விடும்.அப்படி கவலைப்பட தேவையில்லை.



                                   COMMENTS இருந்தால் போடட்டும்,இல்லாவிட்டால் திரும்பிச் செல்லட்டும்.நமது பதிவுக்கு எத்தனை COMMENTS வந்தது என்பது முக்கியம் இல்லை, எத்தனை பேர் பார்த்தாங்க அல்லது வாசித்தாங்க என்பதுதான் முக்கியம்.இப்படியான விடயங்களை அவதானிக்க பலர் பலவிதமான் சேவைகளை தந்தபோதும் எல்லோருக்கும் பிடித்த மிகப்பரபலமான சிறந்த வசதிகளை உள்ளடக்கிய சேவைதான் GOOGLE ANALYTICS.



                                   GOOGLE ANALYTICS சம்பந்தமாக எனக்கு தெரிந்தளவுக்கு சொல்கிறேன்.சுருக்கமாக சொன்னால் எமது BLOG அல்லது WEB SITE ல எப்பிடி CROWED எப்பிடி என்பதை பார்க்க உதவும் சேவை ஒன்று.பல கோணத்தில இருந்தும் நாங்க எங்குட VISITORS அவதானிக்கலாம் ஆரயலாம்.

எத்தனை பேர் இன்டக்கி(இன்று)வந்தாங்க.VISITS என்று சொல்லுவாங்க.இதில பார்க்கப்பட்ட பக்கங்கள்(PAGES VISITS), சராசரியா VISITORS எங்குட தளத்தில எவ்வளவு நேரம் தங்குராங்க(AVERAGE TIME ON SITE), புதிய VISITORSட எண்ணிக்கை(NEW VISITS), BOUNCE RATE என்டு ஒன்று உள்ளது அது என்னவென்று எனக்கு தெரியா.



       எந்த நாட்டில் இருந்து VISITORS வந்திருந்தார்கள்.ஒரு தரம் வந்தவர் திரும்பியும் வருகிறாரா(RETURNING VISITORS).

      வந்தவர் எந்த இயங்குதளம் பாவிப்பவர்(OPERATING SYSTEM), என்ன BROWSER பாவிப்பவர்.வருபவர் எந்த FLASH VERSION பயன்படுத்திறார்.JAVA SUPPORT ஆகிற VISITORS எத்தனை.இது போன்ற விடயங்கள் எங்குட BLOGஅ அல்லது WEB SITE இனை வடிவமைக்க உதவும்.தேவையற்ற WIDGETஅ அல்லது பகுதிய அகற்றிவிட உதவும்.



     இன்னம் சொல்லப்போனால் வந்த VISITORSன் INTERNET CONNECTION SPEED என்ன?.நாங்க அனுப்பின LINKஅ பயன்படுத்தி யாரும் வந்துள்ளார்களா?(TRAFFIC SOURCES).

   அப்பிடி இப்பிடி என்று நிறைய உள்ளது.பயன்படுத்தி பாருங்க (பயன்படுத்தாதவர்கள்).SO COMMENTS இல்லையே என்று எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள்.தரமான எதுவும் மக்களால் புறக்கணிக்கப்படுவதில்லை.

Bookmark and Share



Tic Tac Toe » Puzzle games

Retweet this

Saturday, December 19, 2009

ADSENSE CLICKS குறைவாக இருக்க காரணம் என்ன?




      மீண்டும் ADSENSE தொடர்பான பதிவு.எத்தைனையோ BLOGS நாம பாத்திருக்கம் .எத்தனையோ BLOGS வாசிச்சிருக்கம்.குறிப்பா தமிழ்
மொழி மூலமான BLOGS.ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
HITS களை பெறும் BLOGSம் உண்டு. பலர் ADSENSE பாவிக்காங்க.
சிலர் பாவிக்கிறது குறைவு.சிலர் பாவிப்பதே இல்லை.




     அப்படி ஆயிரக்காண HITS களை பெறும் பாதிவாழர்களை
கேட்டுப்பார்த்தால், அவர்களின் ADSENSE ADS மீதான CLICKS
குறைவாகத்தான் இருக்கும்.அதற்கு காரணம் என்ன?

     சராசரியாகப்பார்த்தால் நமது பதிவ (BLOG) அ வாசிப்பது,
 இந்நொரு பதிவாளர்தான்.அவருக்குத்தெரியும் இந்த LINK
அல்லது இந்த IMAGE கூகிள் காட்டும் விளம்பரம் என்டு SO
ஒரு நாளும் CLICK கே பண்ணமாட்டார்கள்.



    விளம்பரம் என்டு தெரிஞ்ஞா NORMALஆ ஒருவரும்
கிட்டவே வர மாட்டாங்க.அதிலயும் எங்கிட ஆக்கள்
வருவாங்களா??


    நேற்று ஒரு பதிவ வாசிச்சன்.ஒரு பிரபலமான திரட்டி
-யின் உரிமையாளர் இப்படி சொல்லியிருக்கார்

 எங்குட தளத்தில CLICKS (CTR,CPM) குறைவாகத்தான்
 இருக்கி


   அவங்களுக்கே இப்பிடி என்டா? நமக்கு..கஸ்ட்டம் தான்.
எழுதிக்கிட்டே இருங்க.நாமழும் ஒரு நாளக்கி ஒரு கூகுள்ள
(GOOGLE) அளவுக்கு இல்லாட்டியும் FACEBOOK ட அளவுக்கு
 வருவம்.

குறிப்பு: சில நேரம்தமிழ் BLOGS லயும் இப்ப ADSENSE ADS
                வருது.அது  எப்படி என்டுதான் எனக்கி தெரியா
************************************************************
************************************************************
                  GOOGLE INC IS IN TALKS TO BY YELP INC



        The popular website for reviews of local Bussines In a deal that  could
help the internet search leader tab a luctrative local ads market,Media
reports say

       Google may pay more than $500million for Yelp,according to reports
confirmed Reuters by a person by a person familiar with the situation.It
came as the web giant embarked on acquisition spree that has netted at
least five companies since August.
  read more details following link
  

CLICK HERE
வலப்பக்கம் உள்ள செய்திகளின் உதவியுடன்
*********************************************************
*********************************************************



Bookmark and Share



Retweet this

வலைப்பதிவு(BLOGS) தொடர்பாக சமூகத்தின் பார்வையில்




சமூகம் என்று கூறியது என்னை சுற்றி இருப்பவர்கள்.

         இது எனது அனுபவத்தை கொண்டு எழுதுகிறேன். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம் என்டு நினக்கன். இந்த வலைப்பதிவு (BLOGS )துறைக்குள்ள இல்லாத ஏனையவர்கள் என்ன நினக்காங்க என்டா , BLOGS தானே.. BLOGSPOT தானே.. கூகுள் ப்ரீயா(GOOGLE FREE)
 தாறது தானே  என்டு ஒரு இழக்காரம்.



        நாம ஒரு பதிவ(POST) எழுதிப்போட செய்யுற வேலை எங்களுக்
-குத்தான் தெரியும்.அப்பிடி ஒரு பதிவ எழுதி இந்நொரு நண்பருக்கு
 அந்த லின்க்க(LINK) அனுப்பினா, அவங்க ஒரு புதிய ப்ளொக்க(BLOG)  உருவாக்கி அதில

      HI, WELCOME TO MY LIFE

                    என்கிற வாசகம் ஒன்டையும் போர்ராங்க.இது என்னுடைய
கெம்பஸ்ல(CAMPUS) அடிக்கடி நடந்து கொண்டிருக்கு.நான்
 உருவாக்க வேண்டாம் என்டு சொல்லவில்லை.ஈசியா (EASY)
நினக்க வேணாம் என்டு சொல்றன். ஸ்பெசல்(SPECIAL) என்னவென்
-றால்,அந்த புதிய வலைய(BLOG) உருவாக்கிட்டு ஒரு சிரிப்பொன்டு
சிரிப்பாங்க.... தாங்க முடியாம இருக்கும்.



  FREE தானே , நானும் தொடங்கிட்டன் என்பது போல ஒரு சிரிப்பு.

       இதை நான் எழுதக் காரணம் என்னண்டா , எதையும் எளிதா
 செய்யலாம் என்டு நினைக்க வேணாம் என்கிறத சொல்ல.

இலவசமாக MOBILE ஐ RELOAD செய்ய.....

***********************************************************
***********************************************************

Tiger Woods' image removed from Arnold Palmer Invitational

 Web site












        Tiger wood is the six-time champion of Arnold Palmer 
invitational,and the tournament featured him on its website
banner.


       The bay Hill tournament's recent site banner featured
two images of woods: One holding the tournament's trophy
from his triuph in March.another showing him yelling
in excitement.Those photos were followed by one golf legend
and tournament host Arnold Palmer




      In the revised banner,the pictures of woods were replaced
with pictures of palmer-old young-as well as shot of fans 
applauding


click right site news bar for more information


  
இது செய்திகள் ஓடையிலிருந்து எடுக்கப்பட்டது. 
***********************************************************
***********************************************************

Bookmark and Share




Tic Tac Toe » Puzzle games

Retweet this

Friday, December 18, 2009

Reload இலவசமாக தந்தால், தேவையில்லை எண்பீர்களா??




                      வந்த விருந்தாளிகள வெறுங்கையோட அனுப்பாம சின்ன GIFT தரலாம் என்டு பாக்கன்.FREE யா உங்களுடைய மொபைல(MOBILE) ரீலோட் (RELOAD) பண்ணவா நான்?

       உண்மையாத்தான் சொல்றேன்.நம்பிக்கைதான் வாழ்க்கை.

என்ன ஒரு சின்ன வருத்தம்.இலங்கையிலுள்ள மொபைலுக்குத்தான் பண்ணமுடியும். நீங்க இலங்கையில இல்லாட்டி ஒங்குட இலங்கையில் இருக்கும் ப்ரண்டுடைய (FRIEND) இலக்கத்தை அனுப்புங்க.



    என்னுடைய ஒவ்வொரு பதிவின் கீழும் உள்ள சின்ன கேள்விக்கு சின்னதா பதிலழிச்சா போதும்.கொம்ன்ட்ஸ்(COMMENTS) பெட்டி மூலமா உங்களுடைய பெயர்,மொபைல்(MOBILE PHONE) இலக்கத்தையும் அனுப்புங்கோ.மொபைல் இலக்கம்(MOBILE) இரகசியமாக பேணப்படும்.  நம்பலாம்.

   முதல் முறை என்டத்தால,இந்த முறை கேள்வி இல்லை.விபரம் மட்டும் போதும். குறைந்த்தது 100 விண்ணப்பம் வந்தால் மாத்திரம் இது அமுலுக்கு வரும்.

எல்லாருக்கும் சொல்லுங்க..

*****************************************************
*****************************************************
‘Vinnaithandi Varuvaya’ to fly London


Coming Saturday will be a memorable one in the
 pages of Tamil cinema.The music of Goutham 
Menon’s ‘Vinnaithandi Varuvaya’ will be launched 
amidst London Tamils.


Yeah, the audio launch will be held in London this
 Dec 19th and the entire team of ‘Vinnaithandi 
Varuvaya’ will be flying there for the 
event tonight






 Touted as the “dream audio launch” by the film’s
 team, the event will be first-of-its-kind for a Tamil 
film; a music launch outside the country.


செய்திகள் பக்கத்தை பார்க்க. இது கொபபி அடிக்கப்பட்டது
*****************************************************
*****************************************************
            

Bookmark and Share




Tic Tac Toe » Puzzle games

Retweet this

Thursday, December 17, 2009

புதிய Bloggers விடும் தவறுகள்


         ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்திற்காக வலைப்பதிவினை மேற்கொள்கிறார்கள்.அதில அதிகமானோர் வருமானமொன்றை (குறிப்பா ADSENSE ) ஈட்டவேண்டும் என்றும் அதற்கடுத்தாக நாம பிரபலாமாக வேண்டும் என்றும் சிலர் தன்னுடைய எழுத்தாற்றலை வழர்க்க வேண்டும் என்றும் எழுதுறாங்க எண்டு நான் நினக்கன்.




        புதியாதா ஒரு வலைப்பதிவை(BLOG) எழுதும் ஒருவர் அதிகமாக விடும் தவறாக நான் பார்ப்பது

புதிய பதிவு(NEW POST) என்கிற பக்கத்தினை(PAGE) திறந்ததன் பிறகு என்ன எழுதலாம் என்டு யோசித்தல்


ஏதாலும் வேற தளத்திலிருக்கும்(WEB SITE) விடயத்தை அப்படியே கொபி(COPY) பேஸ்ட்(PASTE) செய்வது


NICE POST, GREAT POST எண்டு COMMENT அடிப்பதற்காக பல மணிநேரங்களை செலவழித்தல்.


EASYயா எழுதிரலாம் என நினைப்பது


             இதுபோன்ற பலவிதமான தவறுகள விடுறாங்க.நாங்க லோஷன்(MANAGER/DIRECTOR VETTRI FM ) அண்ணாவ மாதிரி ஆகனும் எண்டு நினக்குறது தவறில்ல ஆனா ஒரே இரவில ஆகுறது என்கிறது கஸ்ட்டம்.

            என்ன எழுதப்போறம் என்டு ஒரு திட்டத்தோட வந்து எழுதுங்கோ


            தனக்கு பிடிச்ச, தன்னால முடியுமான தலைப்பின்கீழ் எழுதுங்கோ


            முடியுமானவரை நல்ல COMMENTS எழுதமுயற்சிங்கோ


     நிறைய இருக்கு இந்நொரு நாளக்கி எழுதுறன் 


********************************************************************
********************************************************************
Google Invites AdSense Publishers For Christmas Lunch (செய்திப் பக்கத்திலிருந்து)


It appears that Google is not giving out holiday gifts this year, as expected. But in a surprise twist, AdSenseAdvisor in a WebmasterWorld thread basically invited all 'good standing' AdSense publishers out for lunch at Google.




First, AdSenseAdvisor explained that she/he doesn't "know about gifts this year," and added that she/he "haven't heard anything" about it. AdSenseAdvisor then goes on to invite AdSense publishers out for Christmas lunch! இது கொப்பி அடித்தது


********************************************************************
********************************************************************










   



Bookmark and Share




Tic Tac Toe » Puzzle games

Retweet this

Tuesday, December 15, 2009

ADSENSE CLICK மோசடி


எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதுகிறேன்.

                  கூகுள்(google) வழங்கும் விழம்பர சேவையான அட்சென்ஸ்(adsense) பாவனையாளர் என்ற வகையில் நான் நிறைய தேடல்களில் ஈடுபட்டு நிறைய படிச்சிருக்கன்.நிறைய டைம்(time) செலவு செய்திருக்கன். குறிப்பா எல்லாரும் சொல்ற விடையம் என்னன்டா
  
நாம நம்புட விழம்பரத்த க்ளிக்(CLICK) செய்ய வேணாம்


ஒருவருக்கிட்டயும் ஒங்குட விழம்பரத்த க்ளிக் செய்ய சொல்ல வேணாம்


      இப்ப கூடுதலான ஆக்கள் CLICK EXCHANGE பண்ரத்துல தீவிரமா இருக்காங்க.கூகுள் கணக்கு தேவல்ல என்டு நினச்சா இப்பிடியான வேலைய செய்யுங்கோ, ஏனென்டா கூகுள்(GOOGLE) நம்பள கையும் களவுமா பிடிச்சுப்பொட்டுத்தான் விடுவாங்க.நாம எங்க... கூகுள் எங்க.. ஏமாத்துற கஸ்டம்.

     GMAIL , BLOGGER, GOOGLE TALK, PICASA, GOOGLE MAPS, GOOGLE DOCS என்டு எவ்வளுவிதமான சாமான் இருக்கி.இதில ஒன்டு திறந்திருந்தா நம்புட(இப்பிடி வேலை செய்பவர்களின்) கத கந்தல்தான்.

   மத்தவன ஏமாத்தி உழச்சது எத்தின நாளக்கி நிலச்சி இருக்கும்.

   ஒவ்வொரு தரமும் கள்ளத்தனமா க்ளிக்(CLICK) செய்யறது , அந்த விழம்பரத்த கொடுத்தவன்ட காச களவெடுக்கம் என்டு நினச்சா சரி...



Retweet this

Saturday, December 12, 2009

இன்று நான் கற்றது (google earth)


அடிக்கடி இணையத்தை உலாவருவது எனது வழக்கம்.மொபிடல் 8GBல  இன்னம் 2.5GB இருக்குத்தானே என்டு google earth soft wareஅ download  பண்ணினன். முன்பெல்லாம் campus labலதான் net use பன்ற அதால அதிகமா google earth நான் பாவித்தது குறைவு.mobitel ல உதவியோட ஒரு நிமிடத்திலேயே download பண்ணி  முடிச்சிட்டு.

முதல்ல கிண்ணிய பாலத்த பாத்தம்.காரணம் என்னண்டா கிண்ணியா வாசிகள்(கூட இருக்கிற நண்பர்கள்) பெரிசா கதப்பானுகள்.அதான் எல்லாரும் போய் பாத்தம்.

பிறகு colombo பாத்தம். பிறகு google office அப்பிடியே களுத்துறைக்கு போனம்.
எல்லாரும் இடத்த mark பண்ணி இருன்தாங்க.எனக்கும் mark பண்ணும் என்ட ஆசை வந்துட்டு.ஆனா எப்பிடி மார்க் பண்ற எண்டுதான் தெரியா.

ஒரு மாதிரியா google search ல தட்டி கண்டு பிடிச்சிட்டன்.சரியான முறை என்டுதான் நினைக்கிறன்.
tools barல இருக்கிற place mark keyய வச்சித்தான் mark பண்ற.ஒரு வீடியோ ஒன்டும் இருக்கு உதவியா இருக்கும் பாருங்க.





பிடிச்சிருந்தா ஒரு comment போடுங்க. நண்பர்களிடமும் சொல்லுங்க.

Retweet this