இன்று நான் கற்றது (google earth)
அடிக்கடி இணையத்தை உலாவருவது எனது வழக்கம்.மொபிடல் 8GBல இன்னம் 2.5GB இருக்குத்தானே என்டு google earth soft wareஅ download பண்ணினன். முன்பெல்லாம் campus labலதான் net use பன்ற அதால அதிகமா google earth நான் பாவித்தது குறைவு.mobitel ல உதவியோட ஒரு நிமிடத்திலேயே download பண்ணி முடிச்சிட்டு.
முதல்ல கிண்ணிய பாலத்த பாத்தம்.காரணம் என்னண்டா கிண்ணியா வாசிகள்(கூட இருக்கிற நண்பர்கள்) பெரிசா கதப்பானுகள்.அதான் எல்லாரும் போய் பாத்தம்.
பிறகு colombo பாத்தம். பிறகு google office அப்பிடியே களுத்துறைக்கு போனம்.
எல்லாரும் இடத்த mark பண்ணி இருன்தாங்க.எனக்கும் mark பண்ணும் என்ட ஆசை வந்துட்டு.ஆனா எப்பிடி மார்க் பண்ற எண்டுதான் தெரியா.
ஒரு மாதிரியா google search ல தட்டி கண்டு பிடிச்சிட்டன்.சரியான முறை என்டுதான் நினைக்கிறன்.
tools barல இருக்கிற place mark keyய வச்சித்தான் mark பண்ற.ஒரு வீடியோ ஒன்டும் இருக்கு உதவியா இருக்கும் பாருங்க.
பிடிச்சிருந்தா ஒரு comment போடுங்க. நண்பர்களிடமும் சொல்லுங்க.
0 comments:
Post a Comment