Monday, December 21, 2009

இணையம் * (COPY + PASTE) = மாணவர்கள்





                   INTERNET , WEB SITEகளை பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேணும் என்று அவசியமில்லை. ஒரு சின்ன விடயம் ஒன்றைப்பற்றி சில நிமிடம் கதைக்கலாம் என நினைக்கிறேன்.நமது மாணவர்களுடைய போக்கு பற்றித்தான் இந்த பதிவு அமையப் போகின்றது.எல்லாவற்றையும் இலகுவாக செய்ய முயற்சிக்க கூடாது.அனைத்தயும் உண்மை என்றும் நம்பிவிடக் கூடாது.

                  அனேகமாக பாடசாலையில(SCHOOL) படிக்கிற மாணவனும் சரி கெம்பஸ்ல(CAMPUS) படிக்கிற மாணவனும் சரி இந்த பிழைய விர்ராங்க. ஏதாலும் NOTES தேவை என்றால் INTERNET இருக்குத்தானே WEB SITES இருக்குத்தானே என்று நினைக்காங்க.நோகாம நொங்கு தின்ன ஆசைப்பர்ர.



                  ஏதாலும் NOTES தேவையென்றால் ஒரு சில மாணவர்கள் என்ன செய்றாங்க என்றால், ஒரு சேர்ச் எஜ்ஜின(SEARCH ENGINE) திறந்து நாலு WORD அ தட்டுவாங்க.அதில நாலு WEB SITEக்கு போவாங்க.அப்பிடியே அந்த பக்கத்தை கொப்பி(COPY) பண்ணி PASTE பண்ணிடுவங்க. அந்த WEB SITE ல என்ன இருந்தது என்று அந்த பக்கத்தை PRINT செய்து ASSIGNMENT SUBMIT செய்த பிறகுதான்  தெரியவரும்..

                 இப்படியானவங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், WEB SITE எல்லாம் தங்கமானது என்டு நினைக்க வேணாம். கொஞ்ஞம் வாசிச்சு பாருங்க அதில என்ன இருக்கி என்டு. 2 , 3 WEB SITE உடன் ஒப்பிட்டு பாருங்க. தகுதி இல்லாதவர்களால் எழுதப்படும் WEB SITE நிறையவே இருக்கி. தேடும்போது வித்தியாசமான வார்த்தைகளை பாவித்து தேடிப்பாருங்க. டக் என்டு முடிவு எடுக்க வேணாம். பொறுமையாக இருந்து தேடிப்பாருங்க.

            எல்லாம் தரமில்லாத WEB SITE என்று கூறவில்லை

Bookmark and Share




4 comments:

ManA © December 22, 2009 at 12:22 AM  

வாழ்த்துக்கள் !!

Sayanolipavan December 22, 2009 at 4:41 AM  

ya its true, usualy i also like that, but when i doing my assignment i select only university or related site, and aftr tht just want to collect some infomation...!! but now days if i we ddi asignmnt from webste we hv to submt source, but if irts website no marks or anythng..!! thismis new rules

அஸ்பர் December 22, 2009 at 1:42 PM  

yes, it's true and very happy to meet you via here because my name also same as yours.

Unknown December 23, 2009 at 10:57 AM  

பின்னூட்டம் அழித்த
MANA
SAISAYAN
ASFER

என்து முகந்தெரியாத நண்பர்களுக்கு நன்றி