COMMENTS வர வில்லையா? கவலையே வேண்டாம்.
நாம் ஒவ்வொரு தடவையும் புதிது புதிதாக பதிவுகளை எழுதிப்போடுகிறோம்.அவற்றிற்கு பின்னூட்டங்கள்(COMMENTS) வரும்போது மிகச் சந்தோசமாக இருக்கும்.தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஆவலாக இருக்கும்.சில நேரம் மிகச்சிறந்த பதிவென்று நாம் நினைத்து எழுதிய பதிவு ஒன்றுக்கு(NEW POST) பின்னூட்டங்கள்(COMMENTS) வராத போது மிகக் கவலையாக இருக்கும்.விரல்கள் சோர்ந்து போய்விடும்.அப்படி கவலைப்பட தேவையில்லை.
COMMENTS இருந்தால் போடட்டும்,இல்லாவிட்டால் திரும்பிச் செல்லட்டும்.நமது பதிவுக்கு எத்தனை COMMENTS வந்தது என்பது முக்கியம் இல்லை, எத்தனை பேர் பார்த்தாங்க அல்லது வாசித்தாங்க என்பதுதான் முக்கியம்.இப்படியான விடயங்களை அவதானிக்க பலர் பலவிதமான் சேவைகளை தந்தபோதும் எல்லோருக்கும் பிடித்த மிகப்பரபலமான சிறந்த வசதிகளை உள்ளடக்கிய சேவைதான் GOOGLE ANALYTICS.
GOOGLE ANALYTICS சம்பந்தமாக எனக்கு தெரிந்தளவுக்கு சொல்கிறேன்.சுருக்கமாக சொன்னால் எமது BLOG அல்லது WEB SITE ல எப்பிடி CROWED எப்பிடி என்பதை பார்க்க உதவும் சேவை ஒன்று.பல கோணத்தில இருந்தும் நாங்க எங்குட VISITORS அவதானிக்கலாம் ஆரயலாம்.
எத்தனை பேர் இன்டக்கி(இன்று)வந்தாங்க.VISITS என்று சொல்லுவாங்க.இதில பார்க்கப்பட்ட பக்கங்கள்(PAGES VISITS), சராசரியா VISITORS எங்குட தளத்தில எவ்வளவு நேரம் தங்குராங்க(AVERAGE TIME ON SITE), புதிய VISITORSட எண்ணிக்கை(NEW VISITS), BOUNCE RATE என்டு ஒன்று உள்ளது அது என்னவென்று எனக்கு தெரியா.
எந்த நாட்டில் இருந்து VISITORS வந்திருந்தார்கள்.ஒரு தரம் வந்தவர் திரும்பியும் வருகிறாரா(RETURNING VISITORS).
வந்தவர் எந்த இயங்குதளம் பாவிப்பவர்(OPERATING SYSTEM), என்ன BROWSER பாவிப்பவர்.வருபவர் எந்த FLASH VERSION பயன்படுத்திறார்.JAVA SUPPORT ஆகிற VISITORS எத்தனை.இது போன்ற விடயங்கள் எங்குட BLOGஅ அல்லது WEB SITE இனை வடிவமைக்க உதவும்.தேவையற்ற WIDGETஅ அல்லது பகுதிய அகற்றிவிட உதவும்.
இன்னம் சொல்லப்போனால் வந்த VISITORSன் INTERNET CONNECTION SPEED என்ன?.நாங்க அனுப்பின LINKஅ பயன்படுத்தி யாரும் வந்துள்ளார்களா?(TRAFFIC SOURCES).
அப்பிடி இப்பிடி என்று நிறைய உள்ளது.பயன்படுத்தி பாருங்க (பயன்படுத்தாதவர்கள்).SO COMMENTS இல்லையே என்று எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள்.தரமான எதுவும் மக்களால் புறக்கணிக்கப்படுவதில்லை.
1 comments:
நண்பர் முகமட் அஸ்பரிபன்
லங்கேஷ்வரன் அவரது தளத்தில் கூறியிருப்பது
என்னால் முடியும் என்ற பக்கத்திற்கு சென்று அவரின் பதிவில் உங்கள் கருத்துக்களை இட்டு செல்லிடத் தொலைப்பேசிக்கு மீள்நிரப்பும் தொகையினை பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.
http://vavuniyatamil.blogspot.com/2009/12/face-book.html
இப்பரிசினை பெற்ற முதலாவது நபர் என்ற வகையில் இதை வெளியிடுகின்றேன்
Post a Comment