பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறேன்.
உள்நாட்டு வளங்களுக்கு பெறுமதி சேர்த்தல்...தொழில அரசாங்கத்துக்கிட்ட இருந்து எதிர்பாக்காம நாங்களே உருவாக்கனும்..
இதுதான் இந்த பல்கலைக்கழகத்தின்(UNIVERSITY) தாரக மந்திரம்.
இலங்கையின் 14வது பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம். அப்பிடி ஒரு CAMPUS இலங்கையில இருக்கா என்று கேட்பது புரிகிறது.அதிகமான ஆக்கள் இப்பிடித்தான் கேட்பாங்க. உள்நாட்டு(SRI LANKA) வளங்களுக்கு பெறுமதி சேர்ப்பதுதான் இந்த UNIVERSITY ன் நோக்கம்.அதிகமாக எங்குட விரிவுரையாளர்கள் சொல்லும் 2 விடயங்கள்.
01.VALUE ADD FOR LOCAL RESOURCES
02.NATIONAL CENTER OF EXCELLENCE FOR VALUE TO NATURE RESOURCE BASE
புகழ் பாடுறன் என்டு நினக்கொன்னாம்.ஏதாலும் என்னுடைய நாட்டுக்கு செய்ய வேணும் எனும் ஆசைக்கு உரம்போட்ட இடம். இது எனக்கு மட்டுமில்ல,மற்ற மாணவர்களுக்கும்தான்.ஒரு சின்னக் கவலை எனக்குள்ள.
இப்படி ஒரு நோக்கத்தினை கொண்ட ஒரு நிறுவனத்தை பெரிதாக மக்களுக்கு தெரியாது.இப்பிடியும் ஒரு CAMPUS இருக்கா என்டு கேட்காங்க..
மாணவர்கள் CAMPUS APPLICATION FORMல கடைசித் தெரிவாகத்தான் போர்ராங்க(BUT MY 2ND PREFERENCE காரணம் IT DEGREE ஒன்டு செய்யணும் எங்குற ஆசையில போட்டன்)..
CAMPUSட பெயருக்குத்தான் மதிப்பு கொடுக்காங்க.பாடநெறிட தரத்துக்கில்ல.3S PASS எடுத்தால் UWUக்கு (ஊ.வெ.ப) போகலாம் என்டு ஒரு பெயரும் இருக்கி.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தளத்துக்கு சென்று மேலதிக விடயத்தை பாருங்க.மொத்தம் 11 பாடநெறி இருக்கு அதை மட்டும் தருகிறேன்.
01. ANIMAL SCIENCE (BASc)
02. COMPUTER SCIENCE AND TECHNOLOGY
03. ENTREPRENEURSHIP AND MANAGEMENT (BBM)
04. EXPORT AGRICULTURE (BSc IN EXPORT AGRICULTURE)
05. SCIENCE AND TECHNOLOGY (BTech)
06. INDUSTRIAL INFORMATION TECHNOLOGY(BIIT)
07.MINERAL RESOURCES AND TECHNOLOGY(BSc)
08. TEA TECHNOLOGY AND VALUE ADDITION(BSc)
09. PALM LATEX TECHNOLOGY AND VALUE ADDITION(BSc)
10. AQUATIC RESOURCES AND TECHNOLOGY(BSc in AQUATIC RESOURCES AND TECH )
11. HOSPITALITY TOURISM AND EVENT MANAGEMENT.
இதையு பாருங்களேன்.
7 comments:
Nalla thahaval.good for students
//cherankrish said...
Nalla thahaval.good for students//
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே
என்னே ஒங்கே தமிலே ஒரு மாதிரே இருக்கே! யிது இன்னா தமுலு?? சொல்லு தம்பி.
சொல்ல வந்து விளங்கிற்று தானே????
பெயரையும் குறிப்பிட்டு இருக்கலாம் அண்ணா...
கருத்துக்கு நன்றி
good massage.
good work
நல்ல தகவல்
தொடரட்டும் உங்கள் பணி
Post a Comment