ADSENSE CLICK மோசடி
எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதுகிறேன்.
கூகுள்(google) வழங்கும் விழம்பர சேவையான அட்சென்ஸ்(adsense) பாவனையாளர் என்ற வகையில் நான் நிறைய தேடல்களில் ஈடுபட்டு நிறைய படிச்சிருக்கன்.நிறைய டைம்(time) செலவு செய்திருக்கன். குறிப்பா எல்லாரும் சொல்ற விடையம் என்னன்டா
நாம நம்புட விழம்பரத்த க்ளிக்(CLICK) செய்ய வேணாம்
ஒருவருக்கிட்டயும் ஒங்குட விழம்பரத்த க்ளிக் செய்ய சொல்ல வேணாம்
இப்ப கூடுதலான ஆக்கள் CLICK EXCHANGE பண்ரத்துல தீவிரமா இருக்காங்க.கூகுள் கணக்கு தேவல்ல என்டு நினச்சா இப்பிடியான வேலைய செய்யுங்கோ, ஏனென்டா கூகுள்(GOOGLE) நம்பள கையும் களவுமா பிடிச்சுப்பொட்டுத்தான் விடுவாங்க.நாம எங்க... கூகுள் எங்க.. ஏமாத்துற கஸ்டம்.
GMAIL , BLOGGER, GOOGLE TALK, PICASA, GOOGLE MAPS, GOOGLE DOCS என்டு எவ்வளுவிதமான சாமான் இருக்கி.இதில ஒன்டு திறந்திருந்தா நம்புட(இப்பிடி வேலை செய்பவர்களின்) கத கந்தல்தான்.
மத்தவன ஏமாத்தி உழச்சது எத்தின நாளக்கி நிலச்சி இருக்கும்.
ஒவ்வொரு தரமும் கள்ளத்தனமா க்ளிக்(CLICK) செய்யறது , அந்த விழம்பரத்த கொடுத்தவன்ட காச களவெடுக்கம் என்டு நினச்சா சரி...
4 comments:
நீங்கள் சொல்வது உண்மையே. விளம்பரத்தை கிளிக் செய்தால் காசு என கூறி இப்ப சில இணைய தளங்களே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சொல்வது உண்மையே. விளம்பரத்தை கிளிக் செய்தால் காசு என கூறி இப்ப சில இணைய தளங்களே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வருகைக்கு நன்றி விஜய்
google adsense monitoring publisher performance very carefully . so people can not cheat google . note : if your a publisher don't trust this kind of advertisement because i am lose 22000. tip : your opening your adsense account first you must clear your cookies and temporary files. or use another system for opening your account.because ip address has been recorded in google.
help contact me indiantopgirls@yahoo.com
Post a Comment