வலைப்பதிவு(BLOGS) தொடர்பாக சமூகத்தின் பார்வையில்
சமூகம் என்று கூறியது என்னை சுற்றி இருப்பவர்கள்.
இது எனது அனுபவத்தை கொண்டு எழுதுகிறேன். உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருக்கலாம் என்டு நினக்கன். இந்த வலைப்பதிவு (BLOGS )துறைக்குள்ள இல்லாத ஏனையவர்கள் என்ன நினக்காங்க என்டா , BLOGS தானே.. BLOGSPOT தானே.. கூகுள் ப்ரீயா(GOOGLE FREE)
தாறது தானே என்டு ஒரு இழக்காரம்.
நாம ஒரு பதிவ(POST) எழுதிப்போட செய்யுற வேலை எங்களுக்
-குத்தான் தெரியும்.அப்பிடி ஒரு பதிவ எழுதி இந்நொரு நண்பருக்கு
அந்த லின்க்க(LINK) அனுப்பினா, அவங்க ஒரு புதிய ப்ளொக்க(BLOG) உருவாக்கி அதில
HI, WELCOME TO MY LIFE
என்கிற வாசகம் ஒன்டையும் போர்ராங்க.இது என்னுடைய
கெம்பஸ்ல(CAMPUS) அடிக்கடி நடந்து கொண்டிருக்கு.நான்
உருவாக்க வேண்டாம் என்டு சொல்லவில்லை.ஈசியா (EASY)
நினக்க வேணாம் என்டு சொல்றன். ஸ்பெசல்(SPECIAL) என்னவென்
-றால்,அந்த புதிய வலைய(BLOG) உருவாக்கிட்டு ஒரு சிரிப்பொன்டு
சிரிப்பாங்க.... தாங்க முடியாம இருக்கும்.
FREE தானே , நானும் தொடங்கிட்டன் என்பது போல ஒரு சிரிப்பு.
இதை நான் எழுதக் காரணம் என்னண்டா , எதையும் எளிதா
செய்யலாம் என்டு நினைக்க வேணாம் என்கிறத சொல்ல.
இலவசமாக MOBILE ஐ RELOAD செய்ய.....
***********************************************************
***********************************************************
Tiger Woods' image removed from Arnold Palmer Invitational
Web site
invitational,and the tournament featured him on its website
banner.
two images of woods: One holding the tournament's trophy
from his triuph in March.another showing him yelling
in excitement.Those photos were followed by one golf legend
and tournament host Arnold Palmer
In the revised banner,the pictures of woods were replaced
with pictures of palmer-old young-as well as shot of fans
applauding
click right site news bar for more information
***********************************************************
***********************************************************
0 comments:
Post a Comment