Sunday, December 27, 2009

உங்களுடைய BLOG TRAFFIC குறைந்ததற்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம்.


புதியவர்களுக்கு மட்டும்
                     அடிக்கடி நாங்க எங்குட பதிவுகளுக்கான TRAFFIC நல்லா இருக்கா அல்லது COMMENT ஏதும் வந்துள்ளதா என்பதை பாத்துக்கிட்டே இருப்பம். ஒரு நாள் திடீரென பாரியளவில் வருகை குறைந்திருக்கு.. ஒரே கவலையாக இருக்கும். அப்படி VISITORS குறைந்தற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனா இந்த ஒரு விசயத்தில் மட்டும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

                    ஒருவர் அந்த குறிப்பிட்ட நாள் மட்டும் எங்குட BLOGஅ பார்க்கவில்லை என்றால் அது பரவாயில்லை ஆனால் அவர் முற்று முழுதா நம்புட பக்கவம் வருவதையே குறைத்து விட்டார் என்றால்?? அது கொஞ்ஞம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

                   சுருக்கமாக சொன்னால் எங்குட பதிவுகளின் எண்ணிக்கைய சடுதியா அதிகரிச்சிட போடா.ஒரு நாளைக்கு ஒரு பதிவு போதுமானது. இன்னம் ஒன்று எங்குட பதிவ வாசிங்க, வாசிங்க என்டு அதிகமா தொந்தரவு செய்யக்கூடாது. அடிக்கடி email மூலம் தொந்தரவு செய்யக்கூடாது.MAXIMUM இரண்டு முறை அறிவுறுத்துதல் போதுமானது. OK.BYE.

      COSTLY DENIM தேடிப் போட்டிருக்கன். பாத்திட்டு போங்க.

      பதிவு பிடிச்சுருக்கா? இல்லையா?
Bookmark and Share


2 comments:

Kevin December 27, 2009 at 2:55 PM  

சரியாக சொன்னிர்கள் நன்றி

Unknown December 27, 2009 at 5:01 PM  

//luavan//
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.. அடிக்கடி visit அடிக்க மறக்க வேணாம்