புதிய Bloggers விடும் தவறுகள் (பாகம்-02)
வலைப்பதிவுகளின்(BLOGS) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் இந்த காலப்பகுதியில் நான் சில அறிவுரைகளை புதியவர்களுக்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அதிலும் விஷேடமாக வலைப்பதிவின்(BLOGS) வடிவமைப்பு தொடர்பாக கொஞ்ஞம் கதைக்கலாம் என்டு நினைக்கன்.
சுருக்கமாக சொல்லி முடிக்கலாம் என்டு நினக்கன்.முதல் விசயம் என்னண்டா தங்களது BLOGSக்கு TEMPLATES தெரிவு செய்யும் போது எழிதான, அதிகமா GRAPHICS இல்லாத, விரைவாக LOAD ஆக கூடிய வடிவத்தை தெரிவு செய்யணும்.கன நேரம் USERSஅ காக்க வைக்க கூடாது.ஏனென்றால் நாங்க புதியவர்கள். பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வடிவமைப்புக்கு அல்ல. பிறகு தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் தானே.
அடுத்தது புதிய புதிய WIDGET சேர்ப்பதை குறைத்து கொள்ளவும். கண்ணில படும் எல்லா WIDGETடையும் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும். இப்படியான் WIDGETS LOADஆக நிறைய நேரம் தேவைப்படும். முக்கியமானதை மட்டும் சேர்த்துக் கொள்ளவும்.குறிப்பாக சொன்னால் BLOG ARCHIVE, FOLLOWERS, PROFILE போதுமானது.
அடுத்ததாக உங்களுடைய முன்னைய பதிவுகளின் தொடுப்புக்களை (LINKS) எல்லோரதும் கண்ணில் படும் வகையில் காட்சிப்படுத்துங்கள். வாசிப்பதற்கான வசதிகளை முடிந்தவரை சிறந்த முறையில் வழக்கவும்.
இன்றைக்கு போதும் என்று நினைக்கிறேன். WHAT DO YOU FEEL NOW?
COSTLY APPLE , இதயும் பாருங்கள் , FREE RELOAD எல்லாம் இருக்கி
0 comments:
Post a Comment