ADSENSE CLICKS குறைவாக இருக்க காரணம் என்ன?
மீண்டும் ADSENSE தொடர்பான பதிவு.எத்தைனையோ BLOGS நாம பாத்திருக்கம் .எத்தனையோ BLOGS வாசிச்சிருக்கம்.குறிப்பா தமிழ்
மொழி மூலமான BLOGS.ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான
HITS களை பெறும் BLOGSம் உண்டு. பலர் ADSENSE பாவிக்காங்க.
சிலர் பாவிக்கிறது குறைவு.சிலர் பாவிப்பதே இல்லை.
அப்படி ஆயிரக்காண HITS களை பெறும் பாதிவாழர்களை
கேட்டுப்பார்த்தால், அவர்களின் ADSENSE ADS மீதான CLICKS
குறைவாகத்தான் இருக்கும்.அதற்கு காரணம் என்ன?
சராசரியாகப்பார்த்தால் நமது பதிவ (BLOG) அ வாசிப்பது,
இந்நொரு பதிவாளர்தான்.அவருக்குத்தெரியும் இந்த LINK
அல்லது இந்த IMAGE கூகிள் காட்டும் விளம்பரம் என்டு SO
ஒரு நாளும் CLICK கே பண்ணமாட்டார்கள்.
விளம்பரம் என்டு தெரிஞ்ஞா NORMALஆ ஒருவரும்
கிட்டவே வர மாட்டாங்க.அதிலயும் எங்கிட ஆக்கள்
வருவாங்களா??
நேற்று ஒரு பதிவ வாசிச்சன்.ஒரு பிரபலமான திரட்டி
-யின் உரிமையாளர் இப்படி சொல்லியிருக்கார்
எங்குட தளத்தில CLICKS (CTR,CPM) குறைவாகத்தான்
இருக்கி
அவங்களுக்கே இப்பிடி என்டா? நமக்கு..கஸ்ட்டம் தான்.
எழுதிக்கிட்டே இருங்க.நாமழும் ஒரு நாளக்கி ஒரு கூகுள்ள
(GOOGLE) அளவுக்கு இல்லாட்டியும் FACEBOOK ட அளவுக்கு
வருவம்.
குறிப்பு: சில நேரம்தமிழ் BLOGS லயும் இப்ப ADSENSE ADS
வருது.அது எப்படி என்டுதான் எனக்கி தெரியா
************************************************************
************************************************************
GOOGLE INC IS IN TALKS TO BY YELP INC
The popular website for reviews of local Bussines In a deal that could
help the internet search leader tab a luctrative local ads market,Media
reports say
Google may pay more than $500million for Yelp,according to reports
confirmed Reuters by a person by a person familiar with the situation.It
came as the web giant embarked on acquisition spree that has netted at
least five companies since August.
read more details following link
CLICK HERE
வலப்பக்கம் உள்ள செய்திகளின் உதவியுடன்
*********************************************************
*********************************************************
2 comments:
நல்ல தகவல். வாழ்த்துக்கள் தொடருங்கள். தயவு செய்து சில வசனங்கள் விளங்கவில்லை எழுத்து பிழைகள் இருப்பதாக தோன்றுகிறது.
இருப்பினும் கலக்குங்கள்.
என்ன செய்யலாம் இலங்கன்.தெரிந்த தமிழ் இவ்வளவும் தான். திருத்த முயற்சிக்கிறேன்.
கருத்துக்கு நன்றி
Post a Comment