CAFE
அடிக்கடி நான் அந்த நிறுவனத்துக்கு போவன்.
அது இணையச் சேவையையும் வழங்குற
நிறுவனம். casp எண்டு சொல்வாங்க..மிச்சம்
உதவியா இருக்கி..குறிப்பா எனக்கி...
என்ன விசயமெண்டா அங்க நான்
போய்வரும் போதேல்லாம்,"என்ன cafe ல
இருந்தா "..என்டுஎன்ன சந்திக்கிற நண்பர்கள்
கேட்பாங்க..
ஏன் எந்த கேள்வி என்டு பாத்தா,பிழையா
விழங்கி வச்சிருக்காங்க..இணையத்தில இருக்கிற
ஒரு பக்கத்த மட்டுந்தான் அவர்களுக்கு தெரியும்
என்டு நினக்கன்..என்ன சொல்றன் என்டு விழங்கியிருக்கும்..
நான் முடிவோடான் போற பிழையான பக்கங்கள
திறக்குறல்ல எண்டு..
நல்லது கூடுதலா இருக்கண்டு ஏன்
விழங்குதில்ல?நான் இத ஏன் சொல்ரன் ஏன்டா?
இப்பிடி ஒரு கருத்து நிலவும் எண்டா நாமஉலக்கத்தொட
பயணிக்கிற கஷ்டம்..நாலு நல்ல விசயத்த தேர்ரவனுக்கு
கஷ்டமா இருக்கும்...விளங்க அல்லது விளங்க வைக்க try பண்ணுவம்.... சந்திப்பம்
1 comments:
சரியாக சொன்னீர்கள் நண்பரே இன்று இணையத்தில் பயன் தரும் விடயங்கள் ஆயிரம் இருக்கின்றன. அவர்கள் அறியாத மூடர்கள்
Post a Comment