Thursday, May 15, 2008

நாளேடுகளில் இன்று



நமது தேசிய தமிழ் தொலைக்காட்சியில் ஓழிபரப்பகும் பிரயோசனமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நாளேடுகளில்இன்று..பாராட்டுக்கள் தெரியாமலுக்குத்தான் கேட்கன் என்னத்துக்கு அந்த பெண் தொகுப்பாளர்கள்.அந்த பேப்பர எடுத்து கொடுக்கவா.ஏன் அவங்க எடுக்க மாட்டங்க்ள இல்ல பெண்கள்தான் வாசிக்க மாட்டாங்களா..இல்ல வாசிக்க தெரிந்த பெண் தொகுப்பளர்கள்தான் இல்லையா? இல்ல எண்டு சொன்ன நான் ஏட்க மாட்டன்.ஏன் ஏன்டா நல்ல அறிவிப்பாளர்கள் இருக்கங்களே..அப்படி இல்ல,அவங்கதான் வாசிப்பாங்க என்டா தனியாளாவேவாசிக்கட்டும்....அப்பிடி அழகு சேர்க்க வேண்டிய அவசியம் அந்த நிகழ்ச்சிக்கு இல்ல.... பிழை எண்டா மன்னிக்கவும் சந்திப்பம்......

1 comments:

இறக்குவானை நிர்ஷன் May 27, 2008 at 4:30 PM  

நல்லதொரு விடயத்தை தந்திருக்கிறீர்கள் அஸ்பர். இதுபற்றி நான் ஏற்கனவே (அந்த)தொகுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது பயிற்சி பெறும்போது ஏற்படும் பிழைகளை தயவு செய்து பெரிதுபடுத்தாதீர்கள் என்றார். அவர்கள் பயிற்சி பெறுவதாகவும் கூறினார்.
இருந்தாலும் பயிற்சியின் பின்னர் அவர்களை பணியில் ஈடுபடுத்துவதே சிறந்ததாகும். தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர்கள் கூட இதனால் தவறான உச்சரிப்புக்கு செல்லக்கூடும்.

நீங்கள் கடைசியில் குறிப்பிட்டுள்ள "பிழை என்டா..." வசனத்தை நீக்கிவிடுங்கள்.