உங்களில் ஒருவனாய்
உலகத்தில பிறந்தம்..வாழ்ந்தம்..இறந்தம்...பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்திலஎத்தின மனிதர்கள் எத்தின சொந்தங்கள் எத்தினநண்பர்கள்...நமக்கிடயில பிரச்சினைகள் சண்டைகள்வராமலில்ல...அந்த பிரிவுக்கும் இணைவிற்கும்இடைப்பட்ட காலந்தான்,எங்களுக்குள்ள இருந்தஅன்பை,நட்பை அல்லது புரிதலை அளவிட்டுக்கொள்ள சரியான காலம்..பொய்த்தனமா இருந்திருந்தாஅது இந்த காலங்களில் வெளிக்காட்டப்பட்டுவிடும்..இது என்னுடைய நிலைப்பாடு..
விசயத்துக்கு வாறன்,உதாரணமா நான் எனதுகுடும்பத்தில ஒரு ஆளோட பிரச்சின என்டு வப்பமேஅந்த பிரச்சினையால எங்களுக்கிடையில தொடர்புகள்இல்லாம பெய்த்து..அத காரணமா கொண்டு எனதுவீட்டாரும் அந்த குறிப்பிட்ட நபரோட கதைக்ககூடா என எதிர்பாக்கிறது சரிதானா.......
இப்பிடி நாம எதிர்பாக்கமா இல்லையா.......இப்பிடிஒரு மனிதன் எதிர்பாக்கிறது எந்தளவுக்கு சரி எங்கிறத யோசிச்சு பாருங்க...இவ்வாறான பிரச்சினைவரும்.. போகும்.. அதெல்லாம் சகஜம் தானேஎங்கயலா? இன்னம் ஒன்டு சொல்றன் கேளுங்கோ....
இப்படி பிரச்சினைகள் வரும் போது இப்பிடியானதிணிப்புகள் எங்குட குழந்தைகள் மேலயும் விதிக்கப்பர்ரதுதான் கவலைக்குரிய விசயம்..எப்பிடியென்டா,எங்குட குழந்தைகள் நமது உறவினர்கள்ள வீட்டபோகுபோது நாம சொல்ற அறிவுரைகள்..உதாரணமா"மகன் Aunty ட வீட்ட போங்கோ, அங்க மாமா வருவார் அவர் என்ன கேட்டாலும் ஒன்டும் சொல்லபோடா.......என்ன தந்தாலும் வாங்கிரப்போடா" இப்பிடியான வார்த்தைகள சொல்லலாம்...........
இப்பிடியான விடயங்கள நாம செய்யவும் கூடாதுசெய்ய விடவும் கூடாது.....சொல்றது சரிதானே
குறிப்பு: எல்லாரும் இப்பிடி என்டு நான் சொல்லல்ல
சந்திப்பம்..............
1 comments:
அஸ்பர்,இது போன்ற தனிப்பட்ட கோபதாபங்கள் சில சமயங்களில் பரம்பரை,பரம்பரையாகவே தொடரும் அபாயமுமுண்டு.
காலம் செல்லச் செல்ல எதற்குக் கோபித்துக் கொண்டோம் என்பதனை சம்பந்தப்பட்டவர்களே மறந்திருந்தாலும் மீண்டும் ஒன்று சேர வரட்டு கௌரவம் தடுக்கும்.
Post a Comment