Sunday, May 30, 2010

மேம்படுத்தப்பட்ட yahoo தேடுபொறிகள்


yahoo நிறுவனத்தின் yahoo search இன்னும் ஒரு புதிய வசதியுடன் எமது விரல்களுக்கு.அதாவது தற்போது எந்த  image or video பிரபலமாக உள்ளது அல்லது எந்த image or video பலராலும் தேடப்பட்டு வருகின்றது என்பதை yahoo image search , yahoo video search அழகாகவும் தெளிவாகவும் எமக்கு காட்சிப்படுத்துகின்றது.


  இதன் மூலம் நமக்கு பரீட்சையமில்லாத பல விடையத்தினை காணக்கூடியதாகவும்,அன்றாட இணையப் பாவனையாளர்களின் போக்கினையும் அறிந்து கொள்வதோடு எங்களை update செய்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.


  நீங்கள் yahoo image or yahoo video search இனை பயன்படுத்தும் போது அங்கு தோன்றும்"see what's TRENDING NOW on the image search homepage" என்பதை க்ளிக் செய்து தற்போதைய trend ஐ நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .



2 comments:

Anonymous,  May 30, 2010 at 7:25 AM  

தகவலுக்கு நன்றி.

தமிலிஷ் ஓட்டு பட்டை எங்கே?

Unknown May 30, 2010 at 9:37 AM  

//ஷிர்டி.சாய்தாசன்

தகவலுக்கு நன்றி.

தமிலிஷ் ஓட்டு பட்டை எங்கே?//

ஒட்டிவிடுவேன் கவலைப்படவேண்டாம். நன்றி சகோதரா